டவுண் சின்ட்ரோம் என்றால் என்ன? 
குரோமோசோம்கள் குறைபாடு காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் அரிதான பாதிப்பு டவுண் சின்ட்ரோம் (மனநலிவு நோய்) என்றழைக்கப்படுகிறது. என்.டி அளவீடுடன், கருவுற்ற பெண்ணின் வயது மற்றும் கர்ப்பம் அடைந்த தேதியை சேர்த்து சிசுவின் குரோமோசோமில் ஆபத்து இருப்பதை கணக்கிடப்படுகிறது. என் டி ஸ்கேன் செய்வதின் மூலம் டவுண்சின்ட்ரோம் குறைபாடு இருப்பதை கண்டறிய முடியும். https://www.chennaiwomensclinic.in/டவுண்சிண்ட்ரோம்-என்றால்/
what is down syndrome
Published:

what is down syndrome

Published:

Creative Fields